ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டால் அதனைத் தாம் ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர.
தகுதியான தலைமைத்துவம் அமைந்தால் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏலவே கரு ஜயசூரியவும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, ருவன் விஜேவர்தன தீவிரமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment