கண்டி, புவெலிகடையில் அண்மையில் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்ததில் கைக்குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பலியான சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கட்டிட உரிமையாளரை இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தொடன்வல நாத தேவாலயத்தின் முன்னாள் பஸ் நாயக்க நிலமேவே கட்டிடத்தின் உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தாய் - தந்தை மற்றும் கைக் குழந்தை பலியானமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment