ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக பதவி வகித்த சஜித் பிரேமதாச வேறு கட்சியின் தலைவராக இருக்கின்ற நிலையில் அப்பதவிக்கு புதிய ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரவிக்கிறார் அகில விராஜ் காரியவசம்.
பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைப் பதவிக்கான இழுபறி தொடர்கிறது.
இந்நிலையில், பிரதித் தலைவரை நியமிக்கும் பணிகள் இடம்பறுவதாக அகில விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment