ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்த கொரோனா தடுப்பூசி பரீட்சார்த்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனையில் பங்கேற்ற ஒருவர் சுகயீனமுற்றதையடுத்து இவ்வாறு இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
AstraZeneca என்ற நிறுவனமும் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் இப்பரீட்சார்த்தம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment