குவைத் இலங்கைத் தூதரக ஊழியர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் ஒக்டோபர் 11ம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தூதரகத்தினால் பராமரிக்கப்படும் வீடொன்றில் தங்கியிருந்த 44 பெண்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலவே, ஜித்தா மற்றும் கட்டார் தூதர ஊழியர்களும் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் குறித்த தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment