அநுராதபுர மாவட்டத்தில் காடுகளை அழித்து காணிகளை சுவீகரிக்கும் வேலைத்திட்டத்தை காணியமைச்சர் தான் செய்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார் ஆனந்த தேரர்.
இந்த செயற்பாடுகளின் பின்னணியில் அரசின் ஆசீர்வாதமிருப்பதாகவும் அவர் தெரிவிப்பதோடு இதற்கான போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
கடந்த காலங்களில் வில்பத்து விவகாரத்திலும் குறித்த தேரர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment