போதைப் பொருள் வியாபார பின்னணியில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் நால்வர் தப்பியோடியுள்ள சம்பவம் குளியாபிட்டிய சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை சிறைச்சாலையின் கூரையை உடைத்து அதன் வழியே குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடியவர்களைத் தேடி பொலிசார் தேடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment