தனிமைப்படுத்தலில் இருந்த நபர் ஒருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Monday, 7 September 2020

தனிமைப்படுத்தலில் இருந்த நபர் ஒருவர் மரணம்

டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் நாடு திரும்பியிருந்த நபர் ஒருவர் நுவரெலியவில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் மரணித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சுப்ரமணியம் ஆனந்தகுமார் (56) என அறியப்படும் ஜாஎல பகுதியில் வசித்து வந்த நபரே இவ்வாறு மரணித்துள்ள அதேவேளை, அவரது சமய முறைப்படியான இறுதிச் சடங்குகள் இடம்பெற்று உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.


எனினும், அவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment