தேர்தல் காலங்களில் சிலருடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியின் விளைவாக நிந்தவூர் 09 ஆம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வெளவாலோடை கடற்கரைப்பூங்காவினுடைய வேலைகள் இடைநிறுத்தப் பட்டிருந்தன.
எனினும் இதனுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுக்கப்படும் விதத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் மீளவும்
பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பைசால் காசிம் அவர்களால் மும்முரமாக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிர்மாணப்பணிகளின் நகர்வை திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு களத்திலே பணியாற்றும் பொறியியலாளர் மற்றும் ஒப்பந்தமளிக்கப்பட்ட ஒப்பந்ததாரருடனும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.
- Mohamed Matheen
No comments:
Post a Comment