மிக வேகமாக வெறுப்பை சம்பாதித்துள்ளார் கோட்டாபே: விஜேமுனி - sonakar.com

Post Top Ad

Sunday, 27 September 2020

மிக வேகமாக வெறுப்பை சம்பாதித்துள்ளார் கோட்டாபே: விஜேமுனி



இலங்கை வரலாற்றிலேயே இத்தனை வேகமாக மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சதான் என்கிறார் விஜேமுனி சொய்சா.


நாளுக்கு நாள் மக்கள் எதிர்ப்பலை வளர்ந்து வருவதாகவும் ஆட்சிபீடமேறி இரண்டரை மாதங்களுக்குள் மக்கள் விரோத அரசாக பெரமுன அரசு உருவெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


தற்சமயம் சமகி ஜன பல வேகயவுக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவே இதற்கு உதாரணம் என அவர் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment