சொக்கா மல்லிக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி - sonakar.com

Post Top Ad

Monday, 7 September 2020

சொக்கா மல்லிக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி

மரண தண்டனைக் கைதி சொக்கா மல்லி என அழைக்கப்படும் பிறேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.


முன்னதாக சட்ட மா அதிபர் பிறேமலால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடமில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment