மாகாண சபைகளை தொடர வேண்டும்: SJB வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 September 2020

மாகாண சபைகளை தொடர வேண்டும்: SJB வேண்டுகோள்

மாகாண சபைகளை முறைமை நாட்டில் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது சமகி ஜன பல வேகய.


இனவாதத்தை களைவதற்கு மாகாண சபைகள் பாரிய அளவில் பங்கெடுத்து வருவதாகவும் அரசாங்கம் மாகாண சபைகள் ஊடாக ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சமகி ஜன பல வேகய முக்கியஸ்தர்கள் மயந்த திசாநாயக்க மற்றும் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவிக்கின்றனர்.


19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதோடு மாகாண சபை முறைமையையும் இல்லாதொழிப்பதற்கு பெரமுன தரப்பு ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment