களுத்துறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடீர் மண் சரிவுகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு ஆயத்தங்களை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment