கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் என கூறப்படும் சம்பவம் ஒன்றின் பின்னணியில் ஜனாதிபதி விசாரணைக்குழு முன் ஆஜராகியுள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
முன்னாள் அமைச்சு செயலாளர் ஒருவர், அரசியல் பழிவாங்கலுக்காகத் தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக முறையிட்டுள்ளதன் பின்னணியில் இவ்விசாரணை இடம்பெறுகிறது.
பல முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment