மரண தண்டனைக் கைதியான பிறேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறித்து எதிர்க்கட்சியினர் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், இவ்விடயத்தில் தாமோ சகோதரன் மஹிந்த ராஜபக்சவோ நீதித்துறையில் தலையிடவோ யாருக்கும் அழுத்தம் கொடுக்கவோ இல்லையென ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, சொக்கா மல்லிக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான தகுதியில்லையெ சட்டமா அதிபர் தெரிவித்திருந்த அதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment