மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சொக்கா மல்லியென என அறியப்படும் பிரேமலால் ஜயசேகர சபை அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ள நிலையில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது மரண தண்டனைக்கெதிராக மேன்முறையீடு செய்திருப்பதன் பின்னணியில் தன்னை சபை அமர்வுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சொக்கா மல்லி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
2015ல் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் கடந்த வருடமே ரத்னபுர உயர் நீதிமன்றம் மரண தண்டன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment