ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நீதிபதி திலிப் நவாஸ்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற நீதிமன்ற தடையை மீறிய பிரேத எரிப்பு விவகாரத்தின் பின்னணியில் இவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இன்று நீதிபதி நவாஸ் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை ஒக்டோபர் 20ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment