குவைத்தில் பணிப்பெண்னாகப் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதன் பின்னணியில் அவர் பணிபுரிந்த வீட்டின் தம்பதியர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
46 வயதான குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் மற்றும் துன்புறுத்தப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில், பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment