மரண தண்டனைக் கைதியொருவர் நாடாளுமன்றுக்கு வர முடியுமாக இருந்தால் ஏனைய மரண தண்டனைக் கைதிகளை வாராந்தம் வீட்டுக்குச் சென்று வரவும் அனுமதிக்க வேண்டும் என சபையில் தெரிவித்துள்ளார் ஹரின் பெர்னான்டோ.
பலத்த சர்ச்சைக்கு மத்தியில், மரண தண்டனைக் கைதியான பிறேமலால் ஜயசேகர இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர் இதனைக் கடுமையாக எதிர்த்திருந்த நிலையிலேயே ஹரின் பெர்னான்டோ இவ்வாறு தனதுரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment