அபே ஜன பல கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியலை வசப்படுத்திக் கொள்வதற்காக ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் ரதன தேரர், தனது அலுவலகத்துக்கு ஊழியர்களைத் தயார்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம் தேசியப்பட்டியலைத் தனதாக்கிக் கொண்டுள்ள விமலதிஸ்ஸ தேரரை ரதன தேரரே தனது கட்டுப்பாட்டுக்குள் ஒளித்து வைத்திருப்பதாக ஞானசார தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பெரும்பாலும் ஞானசாரரின் நாடாளுமன்ற கனவு நிறைவேறாது என கட்சி வட்டடாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment