உலகில் அதிகமான கொரோனா தொற்றாளர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா பிரேசிலை முந்தி தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 90,000 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் கடந்த சில தினங்களாக அதினசரி 75,000 தொற்றாளர்கள் இணைந்து வருகின்றனர்.
இதுவரை 71,642 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment