ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ விவகாரம் இழுபறிக்குள்ளாகியுள்ள நிலையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தான் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவாகியுள்ள அதேவேளை கட்சித் தலைவர் பதவிக்கு கரு ஜயசூரிய, மங்கள சமரவீர உட்பட பலர் ஆர்வம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, சஜித் தலைமையில் தனியாக இயங்கும் சமகி ஜன பல வேகய கரு ஜயசூரியவை நியமிப்பதை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment