பத்தரமுல்ல, தியத உயன பாலமருகே வெட்டுக்காயங்களுடன் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் உயிரிழந்து சில நாட்கள் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை வெலிகடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment