வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய மேலும் 20க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இப்பின்னணியில் தற்சமயம் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3071 ஆக உயர்ந்துள்ள அதேவேளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 191 ஆகியுள்ளது.
2868 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment