அடுத்த வருடம் இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் அறிக்கை 2012 அளவில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அடுத்த கணக்கெடுப்பினை 2021ல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் கெஹலிய ரம்புக்வெல்ல.
2012 - 2015 காலப்பகுதியில் இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து விட்டதாக இன்றைய பெரமுனவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் ஞானசார ஆகியோர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment