20ம் திருத்தச் சட்டம் வேண்டாம் என நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கூச்சலில் ஈடுபட்டுள்ளன.
மன்னராட்சி போன்ற சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் எனவும் இதனூடாக மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
எனினும், சர்வாதிகாரமே நாட்டுக்குத் தேவையென விரும்பும் ஆளுங்கட்சியினர் 20 வேண்டும் எனவும் பதில் கூச்சலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment