20: சுதந்திரக் கட்சியுடன் SJB பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Sunday, 27 September 2020

20: சுதந்திரக் கட்சியுடன் SJB பேச்சுவார்த்தை

 


அரசாங்கம் முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 18 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை கூட்டிணைக்கும் முயற்சியிலிறங்கியுள்ளது சமகி ஜன பல வேகய.


இப்பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களையும் சந்தித்து சஜித் தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


20ம் திருத்தச் சட்டம் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில், பொது விவகாரங்களில் தன் வார்த்தைகள் யாவும் சுற்றறிக்கை போன்றது என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment