20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற 160 பேர் ஆதரவளிக்கவுள்ளதாக தெரவிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
குறிதத சட்டத்திருத்தத்தின் வரைபு வெளியாகியுள்ள நிலையில் சமகி ஜன பல வேகய அதனை எதிர்த்து நீதிமன்றை நாடப் போவதாகவும் 20ம் திருத்தச் சட்டம் மன்னராட்சிக்கு வழி வகுக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது.
எனினும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ஏலவே பெற்றுள்ள ஆளுங்கட்சி குறித்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாகவுள்ளது.
No comments:
Post a Comment