முட்டை விலையை இரண்டு ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கிறது முட்டை தயாரிப்பாளர் சங்கம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணியில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் தமது தரப்பு பிரச்சினைகளை பிரதமர் தீர்த்து வைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் கடன் தொகை பாரிய அளவில் அதிகரிக்கவுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment