20ம் திருத்தச் சட்ட வரைபு சர்ச்சைக்குள்ளாகி பாரிய விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லையெனவும் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கியதும் 18 அமுலுக்கு வந்து விடும் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
20ம் திருத்தச் சட்டத்தை எழுதியது யார் என அரசியல் அரங்கில் வாத விவாதம் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் விசேட குழு அமைத்து ஒரே நாளில் அதற்குப் பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையிலேயே, நாமல் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment