புதிதாக 12 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இதற்கு முன்னர் மாவட்ட நீதிபதி, மஜிஸ்திரேட், கூடுதல் மஜிஸ்திரேட் பதவிகளை வகித்தவர்கள் 10 பேரும் அரசின் சிரேஷ்ட சட்டத்தரணிகளாகவிருந்த இருவரும் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
நியமனக்கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச இன்று வழங்கி வைத்துள்ளார்.
- Mr. W. A. Perera
- Ms. C. Meegoda
- Miss. A. I. K. Ranaweera
- Miss. K. S. L. Jayaratne
- Mr. R. S. A. Dissanayake
- Mr. W. M. M. Thalgodapitiya
- Miss. T. W. W. M. R. C.P. Kumari Dela
- Mr. H. S. Ponnamperuma
- Miss. S. I. Kalingawansa
- Mr. D. A. R. Pathirana
- Ms. N. T. Wickremasekara
- Ms. A. G. U. S. N. K. Seneviratne
No comments:
Post a Comment