இலங்கையில் புழக்கத்துக்கு வரவுள்ள புதிய 1000 ரூபா நாணயத்தாளின் மாதிரியை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளார் மத்திய வங்கி ஆளுனர் டபிள்யு.டி. லக்ஷ்மன்.
புதிய ஆளுனரின் கையொப்பத்துடனான இந்நாணயத்தாள் இன்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழ்நிலையில் வெளிநாட்டு நிதி வரவை எதிர்பார்த்து அரசாங்கம் முன் கூட்டியே நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக முன்னர் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment