ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலும் தொடரும் நிலையில் இன்றைய செயற்குழு கூட்டம் தீர்மானமின்றி நிறைவுற்றுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் முதல் வாரம் இது தொடர்பில் மீண்டும் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைமையைப் பொறுப்பேற்கத் தயார் என கரு ஜயசூரிய அறிவித்திருப்பது குறித்து இன்று வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment