2020 பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய, தேசியப் பட்டியல் உள்ளடங்கலாக 54 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களை பெற்றிருந்தது. இம்முறை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சமகி ஜன பல வேகய 54 ஆசனங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment