இம்முறை நாடாளுமன்றுக்குத் தெரிவான புதிய உறுப்பினரான மதுர விதானகே சபையமர்வுக்கு படகில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பெரமுன சார்பாக போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற மதுர, முன்னாள் கோட்டே நகரபிதாவாவார்.
தியவன்னா ஓயவை அபிவிருத்தி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தாம் இவ்வாறு பயணித்ததாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment