அபே ஜன பல கட்சிக்குக் கிடைத்திருக்கும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு அத்துராலியே ரதன தேரர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படும் விமலதிஸ்ஸ தேரை இராஜினாமா செய்ய வைத்து, அதனூடாக நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவை அணுகி ரதன தேரர் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியப்பட்டியல் விவகாரத்தால் ஞானசார - ரதன தேரர் முறுகலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment