தனி மனிதனிடம் அதிகாரங்களை குவிக்க இடமளியோம்: JVP - sonakar.com

Post Top Ad

Saturday, 22 August 2020

தனி மனிதனிடம் அதிகாரங்களை குவிக்க இடமளியோம்: JVP

19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி, தனி மனிதனிடம் அதிகாரங்களைக் குவிக்க அனுமதிக்க இயலாது எனவும் தெரிவிக்கிறது தேசிய மக்கள் சக்தி.


19ம் திருத்தச் சட்டத்தோடு சுயாதீன ஆணைக்குழுக்களையும் நீக்குவதற்கு அரசாங்கம் முயன்று வரும் நிலையில், அவற்றின் பயனால் தான் ஜனநாயகம் பேணப்பட்டு வந்ததாகவும் தேசிய மக்கள் சக்தி சார்பில் விஜித ஹேரத்.


இந்நிலையில், நாடாளுமன்றை பலவீனப்படுத்தி தனி மனிதனிடம் அதிகாரங்கள் குவிவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment