2020 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டம், யாழ் தொகுதி வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி 7,524 வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
இதேவேளை, ஊர்காவற்றுறையில் 6,588 வாக்குகளைப் பெற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முன்னணியிடத்தைப் பிடித்துள்ளது.
இரு இடங்களிலும் இவ்விரு கட்சிகளுமே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment