நாட்டை விட்டு வெளியேற விமான நிலையம் சென்றிருந்த வெல்லே சாரங்க உட்பட நான்கு பாதாள உலக பேர்வழிகளை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்றிரவு அங்கொட லொக்காவின் சகா சமியா பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில் இன்று இக்கைது இடம்பெற்றுள்ளது.
மோதர பகுதியில் கேரளா கஞ்சா விநியோகத்தில் சாரங்க முன்னணியில் திகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment