2020 பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இப்பின்னணியில் நாளை முதல் தமது எதிர்கால இலங்கைக்கான திட்டத்துக்கமைவாக நாடாளுமன்றம் தயாராகி விடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பெரமுன ஏலவே 127 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment