தேசியப் பட்டியல் தயார் என்கிறது சமகி ஜன பல வேகய - sonakar.com

Post Top Ad

Thursday, 13 August 2020

தேசியப் பட்டியல் தயார் என்கிறது சமகி ஜன பல வேகய

தேசியப்பட்டியல் ஊடாக தமது கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற 7 ஆசனங்களையும் கட்சியின் முடிவுக்கேற்பவே பகிர்ந்தளிப்பதாக தெரிவிக்கிறது சமகி ஜன பல வேகய.


முன்னதாக சிறுபான்மை சமூக கட்சிகள் தமக்கு ஆளுக்கொரு தேசியப்பட்டியல் வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் நேற்றிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் முன்னர் எதிர்பார்க்கப்பட்ட அதே நபர்களை உள்ளடக்கிய தேசியப்பட்டியல் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹரின், எரான், மத்தும பண்டார, திஸ்ஸ, மயந்த, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை கட்சியின் சொந்தக்காரரான டயானா கமகேவுக்கும் தேசியப்பட்டியல் ஊடான நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Photo: F. Aleem

No comments:

Post a Comment