பொலன்நறுவ மாவட்ட தபால் மூல வாக்குகளை வென்று முன்னணியில் திகழ்கிறது பொதுஜன பெரமுன.
13627 வாக்குகளைப் பெற்று பெரமுன வெற்றி பெற்றுள்ள அதேவேளை 2518 வாக்குகளுடன் சமகி ஜன பல வேகய இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
மாவட்டத்தின் விருப்பு வாக்குகளில் மைத்ரிபால சிறிசேன முன்னணியில் இருப்பதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment