1994ல் சந்திரிக்கா பண்டாரநாயக்க மஹிந்த ராஜபக்சவுக்கு என்ன செய்தாரோ அதன் பிரதிபலனே இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்துள்ளது என்கிறார் தயாசிறி ஜயசேகர.
கிடைத்திருக்கும் பதவியையாவது ஏற்றுக் கொண்டாக வேண்டிய சூழ்நிலைக்கும் தாம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அதுவே சிறந்த வழியெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
தனது ராஜாங்க அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் வைத்தே தயாசிறி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment