எதிர்பார்த்த படி மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகராக்குவதற்கு தீர்மானித்துள்ளது ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு.
மாத்தறையில் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு வென்ற யாப்பாவுக்கு அமைச்சுப் பதவிக்குப் பதிலாக சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ஆளுங்கட்சி இவ்வாறு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment