அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாலேயே 71 வீத மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே கொரோனா சூழ்நிலையில் தேர்தல் நடந்ததாகவும் மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்ததனாலேயே வாக்களிப்பில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
நாளை காலை 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment