அத்துராலியே ரதன தேரருக்கு எதிராக யக்கல பொலிஸ் நிலையத்தில் மோசடி முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார் அபே ஜன பல கட்சியின் கம்பஹா தலைவர்.
தனது அனுமதியின்றி தனது கடிதத் தலைப்பை திரிபு படுத்தி அத்துராலியே ரதன தேரர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த நபர் தனது முறைப்பாட்டில் தெரவித்துள்ளார்.
தற்போது கட்சியில் நிலவும் தேசியப்பட்டியல் இழுபறிக்கும் ரதன - விமலதிஸ்ஸ தேரர்களின் இரகசிய ஒப்பந்தமே காரணம் எனவும் குறித்த நபர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment