அரசாங்கத்துக்குள் குள்ள நரிகள் புகுந்துள்ளதாகவும் அது தொடர்பில் எச்சரிக்கை அவசியப்படுவதாகவும் தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
19ம் திருத்தச் சட்ட நீக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பலரது முகத்திரைகள் கிழியும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
அமைச்சரவையில் இடம் கிடைக்காத பல சிரேஷ்ட உறுப்பினர்களின் நடவடிக்கைகள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுகின்ற நிலையில் விமல் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment