காலி மாவட்டம் பலபிட்டிய தொகுதியில் 25,850 வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் இருக்கிறது.
சஜித் பிரேமதாசவின் சமகி ஜனபல வேகய 6105 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும் தேசிய மக்கள் சக்தி 1235 வாக்குகளுடன் மூன்றாமிடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி 1224 வாக்குகளைப் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment