புதிதாக நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
அனைத்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபை அமர்வுகள், சம்பிரதாய நடைமுறைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது விளக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment