பெய்ரூட்டில் பாரிய 'வெடிப்பு' சம்பவம்: இலங்கையரும் காயம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 August 2020

பெய்ரூட்டில் பாரிய 'வெடிப்பு' சம்பவம்: இலங்கையரும் காயம்




லெபனான் தலைநகர், பெய்ரூட்டில் இடம்பெற்றுள்ள பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் காயமடைந்துள்ள நிலையில் இதில் இலங்கையர் ஒருவரும் உள்ளடக்கம் என அங்குள்ள தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.


ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, லெபனாலில் சுமார் 25,000 இலங்கையர் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment